அட கடவுளே..! – “அதுக்கு தான் நான் அ டிமை”..! – “அது இல்லாம இருக்கவே முடியாது”..! – உன்மையை போ ட்டு உ டைத்த பிரபல சீரியல் நடிகை..!

சரவணன்  மீனாட்சி சீரியல் ரக்ஷிதா அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது, அந்த அளவுக்கு ரசிகர்களின் மனதில் நங் கூரமிட்டு அமர்ந்து கொண்டுள்ளார். பெங்களூரு பெண்ணான ரக்ஷிதா மொடலிங் செய்து கொண்டிருந்த போது மேக மந்திரன் என்ற சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து கன்னட, தெலுங்கு சீரியல்களில் கலக்கி கொண்டிருந்தவர்.

மேலும்  கடந்த  2011ம் ஆண்டு பி ரிவோம் சந்திப்போம் தொடரின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார். முதல் சீரியலிலேயே கருப்பு மேக்கப் அணிந்து கொண்டு நடித்த தில்லான நடிகை என்றபெயரை பெற்றார்.

அதே சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து கரம் பிடித்தார், அடுத்ததாக பல சீசன்களில் சரவணன் மாறினாலும் மீனாட்சியாக நடித்து அசத்தினார்.

தற்போது பிரபல தொலைக்காட்சியின் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் நடுவராகவும் இடம்பெற்றிருக்கிறார். அத்துடன் நாச்சியார்புரத்தில் தன் கணவருடன் மீண்டும் சேர்ந்து நடிப்பதால்  குஷியாக இ ருக்கிறாராம்.

ஓய்வு கிடைத்தால்  கணவனுடன் சேர்ந்து ஊர் சுற்றும் ரக்ஷிதா டிஷ்யூ பேப்பருக்கு அ டிமையானவராம் டிஷ்யூ பேப்பர் இல்லாமல் இருக்கவே முடியாது என கூறும் ரக்ஷிதாவுக்கு, வித்தியாசமான பிஸ்கெட்டுகளை ருசிப்பதில் பிரியமாம்.

அதுமட்டுமா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சரளமாக பேசி அசத்துவதிலும் வல்லவராம்.

You might also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept