அமலாபால் ஆடையின்றி இருந்த போது எனக்கு இப்படி தான் இருந்தது..! – இயக்குனர் ஒப்பன் டாக்

0

நடிகை அமலாபால் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் ஆடை. இயக்குனர் ரத்னகுமார் இப்படம் இயக்கியுள்ளார்.

அவர் அளித்த பேட்டியில் கூறுகையில், இந்த காட்சியில் அமலா பால் ஆடையில்லாமல் டிஷ்யூ பேப்பர்களை உடலில் சுற்றிக்கொண்டு நடிக்கவேண்டும் என்று கூறினேன்.

கதாபாத்திரத்திற்கு டிஷ்யூ பேப்பர்ஸ் கூட கிடைக்காமல் கையில் கிடைத்ததை எடுத்து அரை மணி நேரத்தில் உடலில் சுற்றி ஆடையில்லா உடலை பதட்டத்தோடு மறைத்து கொண்டு ஓடி வர வேண்டும் என கூறினேன்.

மீண்டும் இதனை தெளிவாக கூறிய பின்னர் அமலா பால் ஆடையின்றி கூனி குறுகி ஒரு விதமான பயத்துடன் நடந்து வந்ததை எனக்கு மிகவும் பாவமாக இருந்தது என கூறியுள்ளார் ரத்னகுமார்.

Share.

About Author

Leave A Reply