அம்மாடியோவ் மேக்கப் இல்லாமல் இப்படியா இருப்பீங்க ?? மணிமேகலையின் வீடியோ பார்த்து தெறித்து ஓடிய ரசிகர்கள் !!

அம்மாடியோவ் மேக்கப் இல்லாமல் இப்படியா இருப்பீங்க..?? தமிழ் சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் மணிமேகலை. இவர் தற்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

ஊரடங்கு உத்தரவால் கிராமத்திற்குச் சென்று அங்கு சிக்கியுள்ள மணிமேகலை விஜய் டிவியில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற நிகழ்ச்சிக்காக பாகற்காய் ஜூஸ் தயாரித்து குடிக்கிறார்.

இதற்கான ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. வீடியோவில் மணிமேகலை மேக்கப் இல்லாமல் இருப்பதைப் பார்த்த ரசிகர்கள் கிராமத்துக்குப் போய் அவர் கறுத்து விட்டதாக கூறி வருகின்றனர்.போகப்போக கருப்பாகிட்டே போறீங்க எனவும் கூறி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் அவர் குடித்தது பாவற்காய் ஜூஸ் இல்ல வெறும் தண்ணீர் தான் சும்மா நம்மள ஏமாத்துறாங்க எனவும் கமெண்ட் அடித்துள்ளனர்.

You might also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept