அரண்மனைக் கிளி ஜானுவின் கணவர் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா? இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் !!

Google+ Pinterest LinkedIn Tumblr +

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், ‘அரண்மனை கிளி’ சீரியலுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக பல வருடங்களுக்கு பின் இந்த சீரியல் மூலம் மீண்டும் தமிழில் நடிகை பிரகதி முக்கிய கதாப்பாத்திரத்தில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

இவர் பல தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில், கதாநாயகியாக நடித்த பிரகதி, இந்த சீரியலில் ஆளுமை மிகுந்த பெண்ணாகவும், மிகவும் பாசமான அம்மாவாகவும் நடித்துள்ளார்.

‘அரண்மனை கிளி’ சீரியலில் ஜானு கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் மோனிஷாவின் அப்பாவி தனமான நடிப்பிற்கு பல ரசிகர்கள் உள்ளனர். இவர் கேரளாவில் பிறந்து வளர்ந்திருந்தாலும், அறிமுகம் என்னவோ… தமிழில் ஒளிபரப்பான குலதெய்வம் சீரியல் தான்.

 

View this post on Instagram

 

Pinkish!!! @midhun_sha

A post shared by Monisha (@official_monisha) on

குடும்ப பாங்கான கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ஜானுவுக்குள் ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை லேட்டாக தெரிவித்தாலும் லேட்டஸ்ட்டாக தெரிவித்து வருகிறார்கள்.கேரளாவில் இருக்கும் பிரபல தொழிலதிபரை அவர் திருமணம் செய்துள்ளார். திருமணத்தின் பின்னரும் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் தொலைக்காட்சி தொடரில் எப்போதும் குடும்ப பெண்ணாக இருக்கும் மோனிஷா மாடர்ன் ஆடையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் லைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் ஜானுவா இது என்று வாயடைத்து போய் உள்ளனர்.

 

View this post on Instagram

 

I am nt Funny.

A post shared by Monisha (@official_monisha) on

Share.

About Author

Leave A Reply