ஆபாச படம் எங்களுக்கு போதும்..பெண்கள் தேடி வந்தால் விலகி செல்லும் ஆண்கள்! அழிவை நோக்கி நகரும் நாடு?

0

ஜப்பானில் இப்போது இருக்கும் இளம் வயதினர் காதல், திருமணம், உடலுறவு போன்றவைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளதால், ஜப்பானியர் இனமே இனி போகும் காலங்களில் அழிந்துவிடலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.சில ஆண்டுகளுக்கு முன்பு எல்லாம் பாலியல் தொழிலுக்கு ஜப்பானியர்கள் முக்கியதுவம் தந்தனர்.

அதுமட்டுமின்றி, கற்பனைக்கு எட்டாத ஆபாசபடங்களிலும் ஜப்பானியர்கள் நடித்திருப்பார். அதைத் தொடர்ந்து நிர்வாணமாகப் பரிமாறும் ஹோட்டல்களும் இருந்தன.அன்று அப்படி இருந்த ஜப்பானியர்கள் இன்று அப்படியே முழுவதுமாக மாறிவிட்டனர். அவர்கள் இப்போது எல்லாம் தங்களின் உடல் உறவை மறந்து , அது தேவை இல்லாத ஒன்றாக நினைத்து விட்டனர்.

காமம் குறித்து அவர்களிடம் ஒரு ஈர்ப்பும் இல்லை. அப்படியே இருந்தாலும் அவர்கள் பெண்களையும் நாடுவது கிடையாது என்பது தான் கூடுதல் அதிர்ச்சி, அதற்கு பதிலாக அவர்கள் இணையத்தில் ஆபாசப் படங்களை பார்த்து தனது காம ஆசைகளை தீர்த்துக் கொள்கின்றனர்.ஒரு சில பெண்கள் தானாக வந்தாலும், ஆண்கள் எதற்குத் தேவையில்லாத வேலை என்று ஒதுங்கி விடுகின்றனர்.

பெண்களுக்கு பதிலாக ஏஐ ரோபோட்களை திருமணம் செய்து வாழும் கலாச்சாரம் ஜப்பானில் தலை தூங்கியுள்ளது. இதனால் குழந்தை பிறப்பும் நிலையும் குறைந்துள்ளது.டீன் ஏஜ் ஆண்களும், நடுத்தர ஆண்களும் பெண்களை உடல் உறவுக்கு அழைத்த போதும் அவர்கள் மறுத்து விட்டனர்.

ஆண்களின் மனதையும் சீர்குலைக்கும் வகையில் பேசியதாலும், எல்லாப் பெண்களும் இப்படித்தான் என்று அவர்கள் நினைக்கின்றனர்.திருமணம் ஆன பிறகும் மனைவி மார்களை ஆண்கள் மெய் தீண்டுதல் கிடையாது. மேலும், இதற்கு மாற்றாக அவர்கள் இணையத்தில் ஆபாசப் படங்களை பார்த்து தங்கள் ஆசையை தீர்த்து கொள்கின்றனர்.

மேலும் ஆண்கள் இப்படி என்றால், பெண்கள் இவர்களை தாண்டி காரணம் கூறுகின்றனர். அவர்கள், ஆண்களை திருமணம் செய்து கொண்டால் வேலைகளைச் செய்ய வேண்டும் என்று எண்ணி திருமணம் செய்து கொள்ளவும் மறுப்பு தெரிவித்து விடுகின்றனர். இந்த பட்டியலியில் 64 சதவீதம் பேர் இருக்கின்றனர்.

ஜப்பானில் திருமணம் செய்து கொண்டாலும் 18 வயது முதல் 35 வயது வரை இருக்கும் ஆண்-பெண் 43 சதவீதத்தினர் தங்களின் வாழ்நாளில் ஒரு முறை கூட உறவு வைத்துக் கொண்டது கிடையாது என்று ஆய்வில் திடுக்கிடும் தகவலும் வெளியாகியுள்ளது.

பெண்கள் என்றாலே ஜப்பான் ஆண்களுக்கு அலர்ஜியாகி விட்டது. அவர்களைக் கண்டாலும் காணாமல் மாதிரி சென்று விடுகின்றனர். எதுக்கு பெண்களுடன் பழக வேண்டும் என்று ஜப்பான் ஆண்கள் ஒதுங்கியும் விடுகின்றனர்.

சுமார் 14 வயது முதலே ஆபாச இணையதளங்களை பார்த்து, அதன் மூலம் தங்களின் இச்சைகளையும் தீர்த்துக் கொள்கின்றனர். பெண்களை விட்டு சுய இன்பத்திலும் ஆண்கள் அதிகமாக ஆட்கொண்டு விட்டனர்.

பெண்கள் என்றாலே ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டுமா என்றும், ஆண்கள் துணை இல்லாமலும் பெண்களால் வாழ முடியும் என்று கருத்தும் தெரிவித்து வருகின்றனர். உடலுறவு என்பது வாழ்கையில் தேவையில்லாத ஒன்று எனவும் அவர்கள் கருதுகின்றனர்.

ஜப்பானில் குடும்பத்தில் இல்லறமும் சரியாக இல்லதால், குழந்தை பிறப்பும் தற்போது அடியோடு முடங்கிப் போய் உள்ளது. இதனால் ஜப்பானியர்கள் மக்கள் தொகையும் சரியத் துவங்கியுள்ளது.

தற்போது திருமணம், உடலுறவு போன்றைகளையும் ஜப்பானியர்கள் வெறுப்பதாலும், ரோபோவை திருமணம் செய்து கொள்ளும் கலாச்சாரமும் தலைதூக்கியுள்ளதாலும் தற்போது குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளது.முதியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதே நிலை மட்டும் இன்னும் சில காலங்கள் தொடர்ந்தால் ஜாப்பானியர்கள் என்ற இனமே அழிந்துவிடும்.

Share.

About Author

Leave A Reply