இன்று தொட்டது எல்லாம் பணமழையாக கொட்டப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?.. வாங்க பார்க்கலாம்..!

0

காலையில் எழுந்தவுடன் பலரும் மறக்காமல் செய்யும் ஒரு விடயம் எது என்றால் அது கண்டிப்பாக ராசிப்பலன் தான். அதைப் பார்த்துவிட்டுதான் அன்றைய வேலைகளையே சிலர் முடிவு செய்வார்கள். உதாரணமாக பண சம்பந்தமான காரியங்கள் என்றால் தங்களுக்கு சாதகமான நாளாக இருந்தால் மட்டுமே அதில் ஈடுபடுவார்கள். இல்லையென்றால் அடுத்த நாளைக்கு தள்ளி வைத்துவிடுவார்கள். அதே போல அலுவலகம் சார்ந்த, தொழில் நிமித்தமாக செய்யும் எந்த ஒரு காரியத்தையும் ராசி பலன் பார்த்து அது சொல்லும்படி தான் நடந்துகொள்வார்கள்.

அதே போல அன்றைய பிரச்னைக்கு தீர்வும் இருக்கும். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் பரிகாரம் செய்தே நிவர்த்தி செய்து விடுவார்கள். என்ன செய்தால், என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அதன்படி, இன்றைய நாள் எப்படி? உங்கள் ராசிக்கு பலன்கள் எப்படி இருக்கப் போகிறது? எந்த ராசிக்கார்ருக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது? யார் யாருக்கெல்லாம் சிக்கல், பிரச்னைகள் வரப் போகிறது என்பதை இன்றைய ராசி பலனில் பார்ப்போம்.

Share.

About Author

Leave A Reply