இரண்டாம் திருமணம், விரைவில் குட்டி மைனா வரப்போறாங்க !! முதன் முறையாக கூறிய மைனா நந்தினி !!

மைனா நந்தினிக்கும், நடிகர் யோகேஸ்வரனுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் பிரபலமானவர் மைனா நந்தினி. அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர், சின்னத்தம்பி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கும் இவர் ராஜா ராணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வம்சம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மைனா நந்தினிக்கும், நடிகர் யோகேஸ்வரனுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மைனா நந்தினி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

இதற்காக புதிய உடைகளையும் அவரது கணவர் யோகேஸ்வரன் வாங்கிக் கொடுத்துள்ளார். பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

You might also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept