இரவில் படுக்கையில் உல்லாசத்திற்கு வர மறுத்த மனைவி – வெறித்தனத்தில் கணவர் என்ன செய்தார் தெரியுமா? அடப்பாவி இப்படியா பண்ணுவ? புகைப்படத்தை நீங்களே பாருங்க!!!

0

தற்போது சமூக பிரச்சனைகளை விட உறவு சார்ந்த பிரச்சனைகள் தான் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இளசுகள் காதல் விவகாரங்களை பெரும்பாலூம் தற்போது கையில் எடுத்து ஆர்வம் செலுத்துகின்றனர். ஆனால் இந்த வயதான முதியவர்கள் கலாச்சாரம் என்ற பெயரில் செய்யும் செயல்கள் அதிர்ச்சியை சிலநேரம் ஏற்படுத்துகிறது, இதற்கெல்லாம் முக்கிய காரணமாக இருப்பது இந்த காமம் தான். இப்படி இந்த காம வெறி பிடித்த கணவன் மனைவியை செய்த செயலை பார்த்தல் நீங்களே அதிர்ச்சியடைவீர்கள்.

திருச்சியில் மனைவி தன்னுடன் உல்லாசம் அனுபவிக்க வர மறுத்ததால் கணவன் மனைவியின் தலையை துண்டித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியை அடுத்த காட்டூரை சேர்ந்தவர் சங்கர் சகாயராஜ். இவருக்கும் ஜெசிந்தா ஜோஸ்பினுக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணம் ஆன சில நாட்களில் கணவன் மனைவிக்கிடையே அவ்வப்போது சண்டை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று சங்கர் ஜெசிந்தாவை தாம்பத்ய உறவிற்கு வருமாறு வற்புறுத்தியுள்ளார். கணவன் மீது கோபத்தில் இருந்த ஜெசிந்தா கணவனின் ஆசைக்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இதனால் கடும் கோபமடைந்த சங்கர், ஜெசிந்தாவின் தலையை துண்டித்துவிட்டு காவல் நிலையத்தில் சரண்டர் ஆனார். ஆசைக்கு இணங்க மறுத்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share.

About Author

Leave A Reply