இளம் பெண்ணை படுக்கைக்கு அழைத்த போலிஸ்! – வெளியான ஆடியோவால் நடுங்கிப்போன போலீஸ் அதிகாரி!! வீடியோ

0

கடந்த பத்து வருடங்களாக தமிழகமெங்கிலும் கொலை, கொள்ளை, வழிப்பறி திருட்டு, நகைக்கடை கொள்ளை, வங்கிக் கொள்ளை என பல குற்றங்கள் சிறியதும் பெரியதுமாக நடந்து வருகிறது.  இப்படி இருக்க போலிஸ் சரியான நடவடிக்கைகள் எடுக்காமல் மேலிடங்களுக்கு விட்டுகொடுத்து நடப்பதையே வேலையாக கொண்டுள்ளனர். இதனால் தற்போதைய தமிழக மக்களுக்கும் காவல்துறை மீது பெரிய நம்பிக்கை இல்லாமல் போனது. இன்னிலையில் தற்போது ஒரு காவல்துறை அதிகாரி இளம் பெண்ணை படுக்கைக்கு அழைத்த ஆடியோ வைரலாகி வருகிறது. இதோ அந்த ஆடியோ.

Share.

About Author

Leave A Reply