உங்க விந்தணுவை தானம் செய்யுங்க !! ஹீரோவிடம் வேண்டுகோள் விடுக்கும் விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா !!

0

சின்னத்திரை தொகுப்பாளர்களில் சிலர் மட்டுமே மக்கள்  விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் தொகுத்து வழங்கும் VJ என்று மட்டும் தனித்து குறிப்பிட்டு சொல்லமுடியாது. தொகுப்பாளி, டான்சர், கட்டுரையாளர், டப்பிங் ஆர்டிஸ்ட், பாடுவது, ஸ்போர்ட்ஸ் ஜர்னலிசம் என பன்முகத்தன்மை திறன் உடையவர்.தற்போது விஜய் டிவியில் அதிக ஷோக்களில் இவரை காணமுடிவதில்லை.

டைகர் ஷெராப் மற்றும் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் வார்.ஆக்ஷன் திரைப்படமான வார் வெளியான நாள்முதல் ரசிகர்களிடம் சிறப்பான விமர்சனங்களை பெற்றது.குறிப்பாக பாலிவுட்டில் நல்ல வசூல் சாதனை படமாக அமைந்தது.தமிழ் தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளில் வெளியானது.

வார் படத்தை பார்த்துவிட்டு ட்விட்டரில் பாவனா பதிவிட்டுள்ள பதிவுதான் இப்போதைய ட்ரெண்டிங்.” ஆண்களுக்கு விறு விறு ஆக்ஷன், கார் சேசிங் மற்றும் ஹாலிவுட் போன்ற ஸ்டுயன்ட் காட்சிகளுக்காக படம் பிடிக்கும்.


பெண்களுக்கு படம் பிடிக்க இரண்டு முக்கிய காரணம் டைகர் ஷெராப் மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் தான். அவ்வளவு அருமை. ஹ்ரித்திக் இன்னும் அதிக படங்கள் நடிக்க வேண்டும் மேலும் அவர் விந்தணு தானம் கூட செய்யவேண்டும். போய் படத்தை பாருங்கள்.” என ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.இதைப்பார்த்த ரசிகர்கள் பல்வேறு விதமாக கமெண்டுகளை தட்டி வருகின்றனர்.

Share.

About Author

Leave A Reply