என்ன ஓங்கி அடிச்சுட்டாங்க !! ரொம்ப அசிங்கமா போச்சு !! தெய்வமகள் அண்ணியார்க்கு நடந்த கொ டுமை !!

சீரியல்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் தனி இடம் உள்ளது.குறிப்பாக மெகா தொடர்கள் பல இன்றும் நல்ல ஹிட் அடிக்கின்றன.அந்தவகையில் மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட ஒரு சீரியல் தெய்வமகள்.

இந்த தொடர் குடும்ப பெண்கள் அனைவராலும் விரும்பி பார்க்கப்படுவது ஆச்சர்யம் இல்லை. ஆனால் இந்த சீரியலில் அண்ணியார் கதாபாத்திரத்தை நெட்டிசன்களும் பார்த்து மரண களாய் கலாய்த்தனர்.

இவரை அண்ணியார் காயத்ரி என்று பட்டப்பெயர் வைத்து அழைத்தால் இன்னும் நிறைய பேருக்கு அடையாளம் தெரியும் என்று கூறலாம் அந்த அளவிற்கு இந்த சீரியலில் நடித்து அவ்வளவு புகழ் பெற்றார் காயத்ரி.

தெய்வமகளில் அவர் செய்யாத அட்டூழியம் கிடையாது, இவரை வெறுத்தவர்கள் பலர், ஆனால் அதுவே அவருக்கு ப்ளஸ்ஸாக அமைந்தது. அந்த சீரியல் முடிந்து ஒருவருடம் ஆன நிலையில் தற்போது ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அந்த பேட்டியில் தனது நிஜ வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து பார்க்கவும்.

You might also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept