என்ன சிம்ரன் இதெல்லாம்…! – இந்துஜா வெளியிட்ட கிளாமர் புகைப்படங்களை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்..!

Google+ Pinterest LinkedIn Tumblr +

தமிழ் சினிமாவில் மேயாதமான் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் இந்துஜா. இவர் அதை தொடர்ந்து பில்லா பாண்டி, பூமராங் ஆகிய படங்களில் நடித்தார்.

இந்நிலையில் தற்போது இவர் பிகில் படத்தில் கால்பந்து விளையாட்டு வீராங்கனையாக நடித்துள்ளார். இப்படத்தின் மீது இருக்கும் எதிர்ப்பார்ப்பை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இவர் சமீபத்தில் நடத்திய போட்டோஷுட் பார்த்து எல்லோரும் அசந்துவிட்டனர், ஏனெனில் புடவையிலேயே தனது அழகு எடுப்பாக தெரியும் வண்ணம் கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்திருந்தார்.

தொடர்ந்து பிரபல பத்திர்க்கை ஒன்றிற்கு மாடர்னான உடையில் போஸ்
கொடுத்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் “என்ன சிம்ரன் இதெல்லாம்” என்று கேட்டுவருகிரார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்

Share.

About Author

Leave A Reply