ஒரு தட்டு சோறு வச்சாலும் நிமிடத்துல காலி பண்ணீருவாங்க…இந்த side dish செய்ங்க

ஒரு தட்டு சோறு வச்சாலும் நிமிடத்துல காலி பண்ணீருவாங்க…இந்த side dish எப்படி தயார் செய்வது என்பதை பார்ப்பதற்கு முதல் தமிழர்களின் முதன்மையான உணவு ”சோறு”- எப்படியெல்லாம் சாப்பிடக்கூடாது? நீரிழிவு நோய் வருமா? என்பது பற்றி முதலில் பாப்போம்

தொன்றுதொட்டே தமிழர்களின் முக்கியமான உணவுப் பட்டியலில் சோறுக்கு நிச்சயம் இடமுண்டு.இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு என அறுசுவைகளுடன் விருந்தோம்பல் படைத்து மகிழ்ந்தவர்கள் நம் தமிழர்கள்.ஆனால் இன்றோ நம் பாரம்பரிய பழக்கத்தை மறந்து துரித உணவுகளுக்கு மாறிவந்தாலும் அதனால் ஏற்படும் தீ மைகளை உணர்ந்து பலரும் பழைய பழக்கத்தை பின்பற்றத் தொடங்கிவிட்டனர்.

பழைய சோறு
நம் முன்னோர்களின் ஆரோக்கியத்துக்கு பக்கபலமாய் இருந்ததற்கு முக்கிய காரணம் பழைய சோறு.பழைய சோற்றுத் தண்ணீர் அல்லது நீராகாரத்தில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் கொட்டிக்கிடக்கின்றன.

உடல் உஷ்ணத்தை குறைத்து எனர்ஜியை அளிக்கும், அத்துடன் புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் என பலவித சத்துகளையும் அள்ளித்தருகிறது.உடலுக்கு நன்மை தரும் பக்டீரியாக்கள் நிறைந்திருப்பதுடன், ரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது.

குக்கரில் சமைக்காதீர்கள்
குறிப்பாக சோறு அதிகம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரலாம் என்ற கருத்து பெரும்பாலானவர்களிடையே இருக்கிறது, ஆனால் அது உண்மையில்லை.

கஞ்சியை வடிக்காமல் குக்கரில் வேகவைத்து சாப்பிடுவது தான் நீரிழிவுக்கு காரணம், இதுமட்டுமின்றி குக்கரில் சமைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும் என ஆய்வுகளின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

எப்படியெல்லாம் சாப்பிடக்கூடாது?

சோற்றை கொதிக்க கொதிக்க சாப்பிடக்கூடாது, மிதமான சூட்டில் தான் சாப்பிட வேண்டும்.சில்லென்று ஆறிப்போய் சாப்பிட்டாலும் கீல்வாதம், மூட்டு வாதத்தை ஏற்படுத்தும்.பழைய சோற்றில் தயிர் ஊற்றி சாப்பிடக்கூடாது, மோராக கடைந்து ஊற்றி சாப்பிடலாம்.
சோறு வடித்த கஞ்சியை ஆறிப்போய் குடித்தால் வாயுவை உண்டாக்கும்.

எப்படியெல்லாம் சாப்பிடலாம்?

சோறு வடித்த கஞ்சி சூடாக இருக்கும் போது சிறிது உப்பைப் போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை அகலும்.சோறு உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப்பருகினால் நீர்க்கடுப்பை நீக்கும்.சோறு வெதுவெதுப்பாக இருக்கையில் பசும்பால் ஊற்றி சாப்பிட்டால், தண்ணீர்த் தாகம் ஏற்படுவதும் பித்தம் உண்டாவதும் நீங்கும்.பச்சரிசி சோற்றில் பால் சேர்த்துச் சாப்பிட வாதம், பித்தம் நீங்கும்.

இதோ கீழே நீங்கள் தேடி வந்த ஒரு தட்டு சோறு வச்சாலும் நிமிடத்துல காலி பண்ணுற side dish எப்படி செய்வது என்று பாப்போம்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept