கதறி அழுத மனைவி !! கட்டிப்பிடித்து கண்ணீருடன் ஆறுதல் கூறிய சாண்டி !! நெ கி ழ்ந்துபோன பார்வையாளர்கள் !!

சின்னத்திரையில் இருந்துகொண்டே பல ரசிகர்கள் பட்டாளத்தை பிடிப்பவர்கள் அதிகம்.அந்தவகையில் பல நடிகர் நடிகைகளை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமானவர் சாண்டி.இவர் அதன் பின்னர் திரைப்பட நடன இயக்குனராக மாறி உச்சக்கட்ட புகழில் இருக்கும் நடிகர் வரை பணியாற்றி பெரும் புகழ் பெற்றார்.

இவர் மானாட மயிலாட நிகழ்ச்சியின் போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காஜல் பசுபதியிடம் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். இரண்டு வருடம் கழித்து லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்த இருவரும் பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு அதன் பின்னர் சில்வியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

காதலர் தினம் ஒன்றில் காதல் குறித்து அவரின் மனைவி கண்ணீருடன் பல விடயங்களை நெகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதனை பார்த்த சாண்டியும் கதறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார். தற்போது பழைய நினைவுகளை மீட்டு பார்க்கும் விதமாக அந்த காணொளியை மீண்டும் சாண்டி வெளியிட்டுள்ளார்.

You might also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept