காமெடி நடிகர் சதீஷ்க்கு திருமணம் !! அட கல்யாணப்பொண்ணு இவங்கதானா ?? நீங்களே பாருங்க !!

0

தமிழ்த்திரைப்பட உலகில் தனக்கென தனி ரசிகர்கள் படை வைத்திருக்கும் நகைச்சுவை நடிகர்களில் சதீஷ்க்கும் முக்கிய இடமுண்டு.நடிகர் சிவ கார்த்திகேயன் நடித்த மெரினா படம் மூலம் அறிமுகமான சதீஷ் பல படங்களில் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார்.

பைரவா திரைப்படத்தில் நடிக்கும் போது, நடிகை கீர்த்தி சுரேஷிற்கும், சதீஷிற்கும் காதல் ஏற்பட்டுள்ளது, அவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள போகிறார்கள் என்று கிசுகிசுக்கப்பட்டது.ஆனால் அதன்பின்னர் அந்த கதையை இருவருமே மறுத்துவிட்டனர்.

இந்தநிலையில் தற்போது மீண்டும் இவர் மணக்கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தை வளம் வந்தவண்ணம் உள்ளது.ஆனால் இந்த முறை இவருக்கு உண்மையாகவே திருமணம் ஆகவிருப்பது உறுதியாகியுள்ளது.

சதீஸின் திருமண நிச்சயதார்த்தம் அண்மையில் நடந்துள்ளது. இதில் மணப்பெண்ணுக்கு சதீஸ் மோதிரம் மாட்டுகிறார். இந்த மணப்பெண் ஒரு திரை உலக பிரமுகரின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share.

About Author

Leave A Reply