கொரோனாவின் காட்டிலும் அடுத்து உலகத்துக்கு காத்திருக்கும் அடுத்து ஒரு பே ரழிவு..? க டுமையான பா திப்புகளை ஏ ற்படுத்தக்கூடியது இது தான்..!

இன்றளவும் மனிதன், உலகில் உள்ள மற்ற உ யிரினங்களை க ட்டுப்ப டுத்தி, இந்த உலகையே ஆட்சி செய்ய முடிகிறது. மனிதனின் இந்த ஆதிக்க செயல்பாடுகள், இயற்கையில் க டுமையான பா திப்புகளை ஏ ற்படுத்தி வருவதாக சூழலியல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். அதில், ரா ட்சத தொழிற்சாலைகள், வாகனங்கள் உள்ளிட்ட நவீன கூறுகளாலும், அதிலிருந்து வெ ளிப்படும் மா சுகளாலும், கால நிலை க டுமையாக பா திக்கப்பட்டு, உலகம் வெப்பமயமாகி கொண்டிருப்பதை தொடர்ச்சியாக பதிவு செய்துள்ளனர் ஆய்வாளர்கள்.

இந்த நிலையில், காலநிலை மாற்றம் காரணமாக இந்தியப் பெருங்கடலில் எல் நினோ போன்ற அ சாத ரணமான சூழல் உ ருவாகும் என கால நிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது உலகம் முழுவதும் வெள்ளம், புயல் மற்றும் வறட்சி போன்ற காலச்சூழலை உ ருவாக்கும் எனவும் அவர்கள் எ ச்ச ரிக்கின்றனர். அதில் முக்கியமான ஒன்று தான் எல் நினோ நிகழ்வு. எல் நினோ நிகழ்வு என்றால் என்ன..? கடல் மற்றும் வளிமண்டல சுழற்சியில் ஏ ற்படும் வெப்பம், காற்றின் மாறுதல்கள் மற்றும் அதனால் எ ற்படும் வி ளைவுகளால் உலக நாடுகளில் உள்ள சில பகுதிகளில் பருவ நிலைகளில் பா திப்புக்களை உண் டாக்கும்.

இதைத்தான் கால நிலை ஆ ரா ய்ச்சியா ளர்கள் எல் நினோ என கூறுகின்றனர். குறிப்பாக, புவி வெப்பமயமாதலின் காரணமாகப் புவியின் கிழக்கு மற்றும் மத்திய பசிபிக் பெருங்கடலில் ஏற்படக்கூடிய ஒர் ஒழுங்கற்ற காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துவது எல் நினோ விளைவு. எல் நினோ காரணமாக, உலகின் பல இடங்களில் பெரு மழை, வெள்ளம், க டும் வறட்சி உள்ளிட்ட பே ரழிவுகள் நிகழும். இந்தியப் பெருங்கடலில் தோன்றும் எல் நினோ, பே ரழிவு த ரக்கூடிய வி ளைவுகளை ஏ ற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது. ஆய்வு; இதுதொடர்பாக, டெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த குழு ஒன்று, ஆய்வு மேற்கொண்டது.

இந்த நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் காலநிலை மாற்றம் எவ்வாறு இருக்கும் என்பதைக் கா ட்டும் மாதிரிகளை அந்த ஆய்வு குழு உ ருவாக்கியது. அவர்களின் கண்டு பிடிப்புகளின் படி, இந்தியப் பெருங்கடல் இன்றைய காலநிலையை விட மிகவும் வ லுவான காலநிலை மாற்றங்களை உ ண்டாக்கும் திறனைக் கொண்டுள்ளது என்பதற்கான ஆதாரங்கள் அ திகரித்து வருவது தெரியவந்துள்ளது. மேலும், இந்திய பெருங்கடலில் ஏ ற்படும் இந்த கால நிலை மாற்றத்தை அவர்கள் மதிப்பிட்டதில் 2100ம் ஆண்டளவில் மக்களை பா திக்கக்கூடும் என்பதை எச் சரிக்கை செய்யும் வகையில் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் உலகம் முழுவதும் இதே போன்ற வெப்பமயமாதல் போ க்குகள் தொடர்ந்தால் 2050 ஆம் ஆண்டிலேயே கூட இந்த பே ரழிவுகள் உலகை தா க்கலாம் எனவும் அவர்கள் எ ச்ச ரித்து உள்ளனர். மனிதர்கள் கிரீன் ஹவுஸ் வா யு உமிழ்வுகளின் அளவை இதற்கு மேலும் குறைக்காவிட்டால், எந்த நவீன வளர்ச்சியால் மனித குலம் எ ழுச்சி பெற்றதோ அதே, நவீன வளர்ச்சியால், மனித குலம் அ ழிவை சந்திக்கும் என தெரிவிக்கிறது.

இந்தியப் பெருங்கடலில் ஏ ற்படும் மாற்றங்களால், அதனை சுற்றியுள்ள நாடுகளான இந்தியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் கிழக்கு ஆபிரிக்கா போன்ற நாடுகளில் தீ விர காலநிலை நிகழ்வுகள் அதிகரிக்கும் தீ விர த்துடன் இருக்கும். ஏற்கனவே, கொரோ னா வைரஸ் எனும் பே ரழிவில் இருந்து மீள மனித குலம் தி ணறிக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்து வரும் கால நிலை மாற்றம் எனும் பே ராப த்தை கண்டுகொ ள்ளா மல் விடுவது, நமது அ ழிவுக்கு நாமே கு ழி தோ ண்டுவது போல் அமையும் என்பது மட்டும் நிச் சயம்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept