கொரோனா கூட பரவாயில்லை, கர்ப்பமாக இருக்கும் போது இப்படி பண்ணலாமா ?? ஆல்யா மானசா செய்த வேலையை பாருங்க !!

753

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கணவன் மனைவியாக நடித்தார்கள்.பின்னர் இவர்களுக்குள்ளும் உண்மையாகவே கா தல் துளிர்விட, பல்வேறு பி ரச்சினைகளை கடந்து இருவரும் அண்மையில் தி ருமணம் செய்து கொண்டிருந்தனர்.

தற்போது நிறைமாத க ர்ப்பிணியாக இருக்கும் அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. இன்னும் ஒரு சில வாரங்களில் அவருக்கு குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நிறை மாத க ர்ப்பிணியாக இருக்கும் நிலையில் ஆல்யா மானசா ஒரு விளம்பரப் படத்தில் கணவருடன் இணைந்து நடித்துள்ளார்

கொரோனா வைரஸ் ப ரபரப்பு காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலையில் ஓய்வு எடுக்க வேண்டிய நிறைமாத க ர்ப்பிணியை விளம்பர படத்தில் நடிக்க வைத்துள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

 

View this post on Instagram

 

A small making video by Papu @sanjeev_karthick on the sets of Johnson’s baby adshoot 😍😍😍😍😍😍

A post shared by Alya Manasa (@alya_manasa) on

சஞ்சிவ் கார்த்திக்கை தொடர்ந்து நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.இது குறித்த காணொளிகள் தற்போது இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது.

You might also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept