கொழுக்கு மொலுக்குனு இருந்த நடிகை ஹன்சிகா உடல் இளைத்து எப்படி இருக்காங்கன்னு பாருங்க !! அடக்கொடுமையே !!

0

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னனி கதாநாயகி,குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி “சின்ன குஷ்பு”என்று தமிழ் நாட்டில் தன் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஹன்சிகா கொழுக் மொழுக் ஹீரோயின்களின் லிஸ்டில் எப்போதும் முதல் இட்த்தில் இருப்பவர்.

குழந்தை நட்சத்திரமாக சில ஹிந்தி சேனல்களில் நடித்த ஹன்சிகா ஹிரோயினாக அறிமுகமானது தன்னுடைய 16-வது வயதில் இயக்குனர் பூரி ஜெகன்நாத்  இயக்கத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக 2007-ஆம் ஆண்டு வெளிவந்த தேசமுருடு திரைப்படத்தில். தொடர்ந்து இரண்டு ஹிந்தி படங்களிலும் ஹீரோயினாக நடித்தார் ஹன்சிகா.

இடையில் 2014-ஆம் ஆண்டில் நடிகர் சிம்புவுடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டவர்,வெகு நாட்களிலேயே தன் சிம்புவுடனான தன் காதலை முறித்துக் கொண்டார்.தற்போது தெலுங்கில் இரண்டு படம் மற்றும் மலையாளத்தில் ஒரு படம் மற்றும் பிரபு தேவா இயக்கத்தில் தமிழில் கடைசியாக குளேபகாவலி எனும் திரைப்படத்தில் நடித்தார் ஹன்சிகா.

படவாய்ப்புகள் இல்லாததால் உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக திரிந்து வருகிறார்.மேலும் தற்போது தனது ஒல்லியான உடற்கட்டை வைத்து போட்டோசூட் வைத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

Share.

About Author

Leave A Reply