கொழுக்கு மொழுக்கென்று இருக்கும் இந்தக் குட்டிப் பெண் முன்னணி நடிகரான விஜய், விக்ரம், விஷால், சூர்யா, பட நடிகைதான் தெரியுமா !! யாருன்னு கண்டுபுடிங்க !!

தற்பொழுது இருக்கும் நடிகைகளின் சிறுவயது புகைப்படத்தை பார்த்தால் இவர்தான் அந்த நடிகையா என ஆச்சரியப்படும் அளவிற்கு இருப்பார்கள், அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார், அதுமட்டுமல்லாமல் இந்தியிலும் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்த முயற்சி செய்து வருகிறார், அப்படியிருக்கும் நிலையில் சமீபத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

அதற்கு பல திரை பிரபலங்களும் வாழ்த்துக் கூறி வந்தார்கள் அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் மோகன்லால் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

அதன்பிறகு வீடியோ மூலம் வாழ்த்து கூறிய கீர்த்தி சுரேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோகன்லாலுடன் சிறுவயதில் கொழுக்கு முழுக்கு என இருக்கும் தன்னுடைய புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட நம்ம கீர்த்தி சுரேஷ் இப்படி குண்டாக இருப்பது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

You might also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept