கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ரஜினியின் இரண்டாவது மருமகன்! சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் செளவுந்தர்யா ரஜினிகாந்த், தனது முதல் கணவர் அஸ்வினை விவகாரத்து செய்துவிட்டு தற்போது விசாகன் என்பவரை மறுமணம் செய்ய உள்ளார்.

செளந்தர்யா – விசாகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. செளந்தர்யாவுக்கும், நடிகரும் தொழில் அதிபருமான விசாகன் வணங்காமுடிக்கும் வரும் 11 ஆம் தேதி மறுமணம் நடைபெற உள்ளது. ரஜினிகாந்தும் அரசியல் தலைவர்களுக்கு திருமண பத்திரிக்கை வழங்குவது என கல்யாண வேலையில் படு பிஸியாக உள்ளார்.

இந்நிலையில் சௌந்தர்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும் விசாகனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விசாகன் குடும்பத்திற்கு சொந்தமாக Apex என்ற நிறுவனம் இருக்கிறதாம். இந்த நிறுவனத்தின் ஒரு வருட வருமானம் மட்டும் ரூ. 500 கோடி வருகிறதாம்.

மேலும், இவர்களின் சொத்துமதிப்பு பல ஆயிரம் கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனை கேட்டு ரசிகர்கள் பேரதிர்ச்சியில் உறைந்து விட்டார்கள். இதேவேளை, எதிர்வரும் 11ஆம் திகதி திருமணமும் அன்று, மாலை நட்சத்திர ஹோட்டலில் மீண்டும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அடுத்து 12ஆம் திகதியும் போயஸ்தோட்ட இல்லத்தில் 3 வது முறையாக வரவேற்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது.

Share.

About Author

Leave A Reply