செம்ம போதை போல !! நைட் டிரெஸில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை அமலா பால் !! ரசிகர்கள் செய்ததை பாருங்க !!

12,621

தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு நடிகையாக இருப்பவர் அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் அமலா பால்.முதல் படமே ஒரு ஆ பாசப்படமாக இருந்தாலும் அதன் பின்னர் மைனா படத்தின் மூலம் ரசிகர்களின் கனவு நாயகியாக மாறினார்.

அதற்கு பின்னர் ஒரு சில படங்களில் நடித்த அமலா பால், கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்டார். ஆனால், அமலா பால் கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு வருடத்திற்குள் இவர்களின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.பின்னர் விவகாரத்து பெற்று, அதன் பின் இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர்.

சமீபகாலமாக இவர் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், இவர் கடைசியாக ஆடை திரைப்படத்தில் மிகவும் தைரியமாக ஆடையில்லாமல் நடித்திருந்தார், இதைப் படத்தை பார்த்த பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அமலாபால் நடிப்பை பாராட்டி னார்கள்.

குறிப்பாக கடந்த ஆண்டு விஸ்ணு விஷால் – அமலா பால் நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. பட வாய்புகள் இல்லாத காரணத்தினால் தற்போது வெப் சீரிஸ் பக்கம் திரும்பியுள்ளார் அமலா பால்.

மேலும், தான் ஒருவரை காதலித்து வருவதாகவும். விரைவில் அவர் பற்றியும், என்னுடைய இரண்டாவது திருமணம் பற்றியும் அறிவிப்பேன் எனவும் கூறி வந்தார். இந்நிலையில்,லோ நெக் நைட் டிரெஸில் செம ஹாயாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

தூங்கி எழுந்தவுடன் தலை வாராமல் முகம் கழுவாமல் அப்படியே போட்டோ எடுத்திருக்கிறார் அமலா பால். அமலா பாலின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் என்ன மேடம் செம போதை போல என கலாய்த்து வருகின்றனர்.

You might also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept