செல்போனால் விபரீதம் !! அழுது கொண்டே இரவு படுக்கை அறைக்கு சென்ற இளம் பெண் !! அதிகாலையில் அவர் தாய் கண்ட காட்சி !!

திருவள்ளுரை அடுத்து கடம்பத்தூர் ஒன்றியத்தில் சத்தரை என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசு. இவருக்கு திருமணமாகி இருபது வயதில் ரோகிதா என்ற மகள் உள்ளார்.

இவர் காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைபாக்கம் என்ற இடத்தில் அமைந்திருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது நிலவி வரும் ஊரடங்கு உத்தரவால் ரோகிதா வீட்டிலேயே இருந்து வந்திருக்கிறார்.

ரோகிதா நேற்று முன்தினம் யாரிடமோ செல்போனில் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்திருக்கிறார். தன் மகள் நீண்ட நேரமாக யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறாள் என்பதை அறிந்த அவரது தாயார் தன் மகளிடம் விசாரனை செய்து இருக்கிறார். இதனையடுத்து அவர் ரோகிதாவை க ண் டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த ரோகிதா வி ப ரீ தமான முடிவுக்கு வந்துள்ளார்.தன்னுடைய அறைக்குள் நுழைந்த ரோகிதா அறையில் இருந்த மின்விசிறியில் மாட்டி  உயிரை மா ய் த் துள்ளார்.

பெற்ற மகள் தொ ங் குவதை பார்த்த பெற்றோர் அ தி ர் ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து கடம்பத்தூர் போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept