டிக் டாக் புகழ் இளம் பெண் த ற் கொ லை !! 1 மில்லியன் பேர் பின் தொடரும் பிரபலத்துக்கு நேர்ந்த சோகம் !! அ தி ர் ச்சியில் ரசிகர்கள் !!

கொரோனா ஊரடங்கால் சினிமாவே முடங்கியுள்ளது. படப்பிடிப்பு நிறுத்தம், தியேட்டர்கள் மூடல் என இக்கட்டான சூழல் நிலவி வருவதால் சினிமா தொழிலாளர்களின் வாழ்க்கை பொருளாதார ரீதியாக மிகவும் பாதித்துள்ளது.

அண்மைகாலமாக இ ற ப் புகளும், த ற் கொ லை சம்பவங்களும் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.குறிப்பாக தற்போது கூட ரவுடி பேபி சூர்யாவும் இதுபோல சொல்லி வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில் தற்போது டிக்டாக் பிரபலம் சியா சிக்கர் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

டிக்டாக்கில் 1.1 மில்லியன் பேர் அவரை பின் தொடர்கிறார்கள். 16 வயதான அவர் தன் வீட்டில் த ற் கொ லை செய்துள்ளார். அவரின் மரணம் குறித்து போலிஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. அவரின் ரசிகர்களும் அவரின் ம றை வால் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept