தன்னுடைய கணவருக்கு பொது இடத்தில் உ த ட்டோடு ஒட்டி ஸ்ரேயா செய்த காரியம் !! வைரலாகும் புகைப்படம் இதோ !!

11,048

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரேயா.ஒரு நல்ல லெவலுக்கு வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென சினிமாவிலிருந்து காணாமல் போனார்.சில மாதங்களில் இவருக்கு திருமணம் ஆகிவிட்டது என இணையத்தில் தகவல்கள் வந்தன.

இந்த தகவல் இணையத்தில் கசிந்ததை தொடர்ந்து, தான் திருமணம் செய்து கொண்டதை ஒப்புக்கொண்டார் அம்மணி. தமிழில் ‘சிவாஜி’, ‘அழகிய தமிழ் மகன்’, ‘கந்தசாமி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை ஸ்ரேயா, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிப்படங்களில் நடித்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு கொஞ்ச காலம் சினிமாவுக்கு பிரேக் கொடுத்திருந்து, தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். தமிழில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ந ரகாசுரன் மற்றும் ஹிந்தியில் இவர் நடித்துள்ள தட்கா என இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயாராகி விட்ட பிறகும் பல்வேறு காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் பெட்டியில் தூங்குகின்றது.

தற்போது விமலுக்கு ஜோடியாக ச ண்டைக்காரி என்ற படத்தில் நடித்து வரும் இவர் அ டிக்கடி தன்னுடைய க வர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அந்த வகையில், தற்போது தன்னுடைய கணவருக்கு பொது இடத்தில் உத ட்டோடு உத டு ஒட்டி லிப்-லாக் மு த்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள். உங்கள் புருஷனாக இருந்தாலும் பொது இடத்தில் இப்படியா..? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

You might also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept