தமிழர் பகுதியில் இப்படி ஒரு கல்யாணத்தை பாத்திருக்கவே மாட்டீர்கள்! வைரல் வீடியோ உள்ளே!!

தமிழர் பகுதி ஒன்றில் வித்தியாசமான முறையில் திருமணம் ஒன்று நடந்துள்ளது.குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

தமிழர் பகுதி ஒன்றில் திருமணத்தின் போது மணப்பெண்ணை மணமகன் பொருட்களை கைகளால் இழுத்து செல்லும் இழுவட்டியில் பலூன்களை சுற்றியும் கட்டி திருமண செய்துக்கொண்ட பெண்ணை அமர வைத்து விதியில் ஊர்வலம் போல் அழைத்து வந்துள்ளார்.

இதன்போது மணமகனின் நண்பர்கள் பாடல்கள் பாடி பெரும் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர்.

இதோ அந்த காணொளி.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept