தெலுங்கு படத்தில் உச்சகட்ட கவர்ச்சி காட்டிய டிக்டாக் புகழ் மிர்னாலினி ரவி !! அதுக்குன்னு முதல் படத்திலே இப்படியா ??

Google+ Pinterest LinkedIn Tumblr +

மிருணாளினி ரவி இந்திய தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் 2019-ம் ஆண்டு சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவர் டப்ஸ்மாஷ் என்ற கேளிக்கை இணையதள ஆப் மூலம் மூலம் பிரபலமாகி திரையுலகிற்குள் வந்தவர்.

இவர் இப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் இத்திரைப்படத்திற்கு முன்பு என்ற திகில் திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த படம் 2019-ம் ஆண்டு டூப்ளிகேட் என்று தலைப்பு மாற்றியுள்ளது. பின்னர் இவர் சுசீந்திரன் இயக்கிய சாம்பியன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

பெங்களூரில் சாப்ட்வேர் துறையில் பணியாற்றி வந்த இவர் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். டப்ஸ்மாஷ் புகழ் காரணமாக திரையுலகிற்குள் நுழைந்துள்ளார். இவர் 2017 செப்டம்பர் மாதம் போகஸ் லைப் ஸ்டைல் என்ற பத்திரிகை இதழின் அட்டைப்பக்க புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளார். இவர் தமிழ் திரைப்படங்களை தொடர்ந்து தெலுங்கு திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.

ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக்கான “வால்மீகி” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் ஒரு காட்சியில் படு கவர்ச்சியாக நடனமாடியுள்ளார். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Share.

About Author

Leave A Reply