தேசியக்கொடியைக் கீழே விழாமல் தாங்கிப்பிடித்த தோனி’ – மனதை கரைய வைக்கும் வைரல் வீடியோ!

0

கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகும் மகேந்திர சிங் தோனி மீது இருக்கும் கிரேஸ் ரசிகர்களுக்குக் குறையவே இல்லை. அதற்குக் காரணம் அவரின் செயல்கள்தான். கேப்டனாக இல்லாவிட்டாலும், கோலிக்கு ஐடியா கொடுப்பது, ஆக்டிங் கேப்டன் போல் பௌலர்களுக்கு ஐடியா கொடுத்து விக்கெட் எடுப்பது, விரைவாக ஸ்டெம்பிங் செய்வது, அவ்வப்போது தவறு செய்யும் வீரர்களைக் கண்டிப்பது, ஜூனியர் வீரர்களுடன் ஜாலியாக விளையாடுவது என அவர் செய்யும் விஷயங்கள் அனைத்தும் ட்ரெண்டிங்தான். அந்தவகையில் தோனி நேற்று செய்த காரியம் ஒன்று ட்ரெண்டிங் என்பதைத் தாண்டி அவர் மீதான நன்மதிப்பை அதிகரித்து பாராட்டுகளைப் பெற்றுத்தந்துள்ளது. 

Share.

About Author

Leave A Reply