நடிகர் சிம்புவை நேரில் சந்தித்த பிக் பாஸ் தர்சன் !! புதிய படத்தில் ஒப்பந்தம் ? உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள் !!

0

பிக்பாஸ் போட்டி நிறைவு பெற்று மூன்று நாட்களாகிறது. இன்னும் பிக்பாஸ் ஷோவை பற்றியே சிலர் பேசிகொண்டுள்ளனர். முக்கியமாக இரவு 9 மணிக்கு மேலானால் சிலர் பிக்பாஸ் பார்ப்பதை வழக்கமாக வைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் தற்போது பிக்பாஸ் முடிந்ததால் டிவி பார்ப்பதையே நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த அளவிற்கு பிக்பாஸ் ஷோ ரசிகர்களின் மனதில் நிலைத்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், போட்டியாளர்கள் அனைவரும் வெளியில் சென்ற பின் செல்ஃபி எடுத்துக்கொண்டும், ரசிகர்களை சந்தித்தும், கொண்டாடி வருகிறார்கள்.இந்நிலையில் தற்போது மூன்றாவது சீசனில் இரண்டாம் இடம் பிடித்து வெளியேறிய சாண்டியை நடிகர் சிம்பு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதத்தில் சந்தித்துள்ளார்.

 

View this post on Instagram

 

🖤💥

A post shared by STR (@str.offcial) on

இந்த வீடியோ சமூகலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சாண்டியுடன் தர்ஷனும் இருக்கிறார். ஆனால், அவருக்கு கைகுலுக்கி ஒரு ஹாய் மட்டும் சொல்லிட்டு சாண்டியை கட்டியணைத்து தூக்கிக்கொண்டார்.

 

View this post on Instagram

 

Finally gotta meet the humble young superstar @str.offcial. thank you for words of wisdom and ur gift ❤️

A post shared by Tharshan Thiyagarajah (@tharshan_shant) on

இதனை கண்ட நெட்டிசன்ஸ் என்ன தலைவா… சாண்டிக்கு மட்டும் தான் ஸ்பெஷல் hug ஆஹ் தர்ஷனுக்கு கிடையாதா என கிண்டலாக கேட்டு வருகின்றனர்.மேலும் இந்த இந்த திடீர் சந்திப்பு புதிய படத்திற்கு ஏதேனும் ஒப்பந்தமாக இருக்குமோ என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Share.

About Author

Leave A Reply