நான் குடிக்கும் முதல் பீர் ! சூப்பர் சிங்கர் பிரகதி பதிவிட்ட புகைப்படம் !! திட்டி தீர்க்கும் ரசிகர்கள் !!

Google+ Pinterest LinkedIn Tumblr +

சிங்கப்பூரில் பிறந்து வாழ்ந்தவர் பிரகதி குருபிரசாத், இவர் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார், இந்த நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய இளமையான குரலின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தார்.

இவர் ஏற்கனவே பாலாவின் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது, எந்த நாளில் மீண்டும் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பிரகதி, இவர் புகைப்படத்தை வெளியிட்டு படவாய்ப்பு தேடுகிறார்கள் என்ற சந்தேகம் அனைவரிடமிருந்தும் எழுந்துள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது தமிழில் பல திரைப்படங்களில் பின்னணி பாடகியாக பாடி வருகிறார், அதுமட்டுமில்லாமல் விதவிதமாக கலக்கலான ஆடைகளை அணிந்து போட்டோ ஷூட் எடுத்து போஸ் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அவரது ஹெலோ பக்கத்தில் தான் பீர் குடிப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து என்னுடைய முதல் பீர் என பதிவு போட்டுள்ளார்.இதைப்பார்த்த ரசிகர்கள் சரமாரியாக கமெண்டுகளை வீசி வருகின்றனர்.அமெரிக்காவில் வளர்ந்த இவர் பீர் குடிப்பது பெரிய விஷயம் இல்லையென்றாலும் தமிழ் ரசிகர்கள் தங்களது விரக்தியை காட்டி வருகின்றனர்.
Share.

About Author

Leave A Reply