நாளை திருமணம் நடக்க உள்ள நிலையில்!! மூன்றாவது கணவருடன் வனிதா செய்த வேலை! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை வனிதா தற்போது பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்யவுள்ளார். அவரது புகைப்படம் மற்றும் திருமண பத்திரிக்கை என்பன அண்மையில் வெளியாகி உள்ளது.

இவர்களது திருமணம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் வனிதா பீட்டர் பற்றி கூறும்பொழுது “அவர் அவர் ஒரு சினிமா தொழில் நுட்ப கலைஞர். வெளிவர இருக்கும் படங்கள் மூலம் அவரை, நீங்கள் சீக்கிரமே அறிந்து கொள்வீர்கள்” என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இந்நிலையில் இருவரும் தற்போது திருமணத்திற்கான வேளைகளில் பிசியாக உள்ளனர்.

தன் வருங்கால கணவருடன் நடிகை வனிதா முதன் முறையாக புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இதேவேளை, பிக் பாஸ் வனிதாவுக்கு இது மூன்றாவது திருமணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept