நீச்சல் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள VJ ரம்யா – வைரலாகும் புகைப்படம்!

0

மேயாத மான் படத்தை இயக்கிய இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் அமலா பால் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள சர்ச்சைக்குரிய படம் ஆடை. இப்படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தை தடை செய்யக்கோரி பலரும் குரல் கொடுத்தனர். இப்படத்திற்கு ஏ சான்றிதழே கிடைத்துள்ளது. தமிழ் மாற்றும் தெலுங்கு மொழியிலும் இப்படம் இன்று வெளியாகியுள்ளது.

இப்படத்திற்கு போட்டியாக சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான் படம் இன்று வெளியாகியுள்ளது. இரு படங்களில் எந்த படம் வசூல் குவிக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆனால், கடாரம் கொண்டான் படத்திற்கு ஆடை படத்திற்கு கிடைத்த அளவுக்கு ரீச் இல்லை என்றே சொல்கிறார்கள். கடந்த ஒரு மாதமாக ஆடை படக்குழுவினர் ப்ரோமோஷன் பணிகளை செய்து வருகிறார்கள். ஆனால், கடாரம் கொண்டான் படக்குழு படத்தின் ப்ரோமொஷனுக்கான வேலைகளை சரியாக பார்த்ததாக தெரியவில்லை. கடமைக்கு விளம்பரம் செய்திருகிறார்கள்.

 

ஒரு படத்திற்கு செய்யும் ப்ரோமோஷன் மட்டுமே படத்தின் வெற்றிக்கு வழி என்று சொல்லிவிட முடியாது. ஆனால், நல்ல ஒப்பனிங் வேண்டுமென்றால் நிச்சயம் ப்ரோமோஷன் அவசியம். அந்த வகையில், எந்த படம் நல்ல ஒப்பனிங்கை பெற்றது என நாளை தெரிந்துவிடும்.

இந்நிலையில், ஆடை படத்தில் நடித்துள்ள நடிகை VJ ரம்யா அமலாபாலுடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

Share.

About Author

Leave A Reply