நீண்ட நாட்களுக்கு பிறகு தனது கவர்ச்சிப்புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட நயன்தாரா !! வாயைப்பிளந்த ரசிகர்கள் !!

Google+ Pinterest LinkedIn Tumblr +

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரத்யேகமான நடிகைகளில் ஒருவர் நயன்தாரா.தமிழ் சினிமாவை பொறுத்தவரை எந்தவொரு நடிகையும் வெகுகாலம் தங்களது கேரியரில் நிலைத்து நிற்பதில்லை ஆனால் அதை உடைத்து வெகுகாலமாக ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்பவர் நயன்தாரா.

உலக அளவில் பிரபலமான மாத இதழ்களில் ஒன்றான “வோக் (VOGUE) ” இதழின் அட்டைப்படத்தில் நடிகை நயன்தாராவின் படம் இடம் பெற்றுள்ளது.அந்த இதழின் இந்திய பதிப்பு, தனது 12வது ஆண்டில் அடி எடுத்து வைப்பதையொட்டி வெளியிட்டுள்ள சிறப்பு இதழின் அட்டைப் படத்தில் நயன்தாரா, மகேஷ் பாபு, துல்கர் சல்மான் ஆகியோரின் படங்கள் இடம் பெற்றுள்ளன.

நயன்தாராவை ‘தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார்’ எனவும் அந்த இதழில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நயன்தாரா, தன்னை ஏளனப்படுத்தியவர்களுக்கு, தனது வெற்றி தான் பதில்’ என கூறியுள்ளார்.

குறிபிட்ட அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. நீண்ட நாட்களுக்கு பிறகு நயன்தாரா பத்திரிக்கை அட்டைப்படத்திற்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.

About Author

Leave A Reply