படு மாடர்ன் உடையில் பிக் பாஸ் ஜூலி! தீயாய் பரவும் சர் ச்சைக்குரிய வீடியோ… மா னபங்கம் செய்த நெட்டிசன்கள்

பிக் பாஸ் மூலம் சர்ச்சைக்குரிய வகையில் புகழின் உச்சத்திற்கு சென்றவர் நடிகை ஜூலி.

அந்த வகையில் ஜூலி சமீப காலமாக படு மாடர்ன் உடைகளில் போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.

அண்மையில் இவர் வெளியிட்ட புகைப்படம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இவரது புகைப்படங்கள் எல்லாம் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், இவர் நடித்த படங்கள் தான் அப்படியே கிடப்பில் இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளியுள்ளனர்.

You might also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept