படு மேக்கப்புடன் அடையாளம் தெரியாமல் மாறிய ரோபோ ஷங்கரின் மகள் !! உச்சக்கட்ட அ தி ர்ச்சியில் ரசிகர்கள் !!

3,926

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கருக்கு இப்போது தமிழகத்தில் அறிமுகமே தேவை இல்லை. மேடைக் கலைஞராக இருந்து வெள்ளித்திரைப்பக்கம் வந்த ரோபோ சங்கர் அனைத்து முன்னணி நடிகர்களோடும் நடித்துவிட்டார். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் அன்னைக்கு காலைல என ரோபோ சங்கர் கதை சொல்வதுபோல் பேசும் நகைச்சுவை பட்டி, தொட்டியெங்கும் ஹிட் அடித்தது.

இவர் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் முதன் முதலில் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் எல்லாமே சிரிப்புதான் நிகழ்ச்சியும் செய்தார். தொடர்ந்து நடன கலைஞராவும், தொகுப்பாளராகவும் பரிணமித்தார் ரோபோ சங்கர்.

கடந்த 2002ல் பிரியங்கா என்னும் நடனக் கலைஞரை காதலித்து திருமணம் செய்த ரோபோசங்கருக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்தமகள் இந்திரஜா அண்மையில் அட்லி இயக்கி, இளையதளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்போது காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா மேக்கப் போட்டு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.மேக்கப்பில் அடையாளம் தெரியாத அளவு இந்திரஜா மாறிவிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் கடும் ஷாக்கில் வாயடைத்து போயுள்ளனர்.

You might also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept