பழனி முருகன் கழுத்தைச் சுற்றி காட்சி தந்த நாகம்! (வைரலாகும் காணொளி)

0

பொதுவாக நாக பாம்பு தெய்வத்திற்கு இணையாக வணங்கப்படுகின்றது. அது மட்டும் அல்லது, சித்தர்களும் யோகிகளும் நகத்தின் வடிவில் அவ்வப்போது தன் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதாகவும் ஒரு கூற்று உண்டு. இதெல்லாம் ஒருபுறம் இருக்க, பழனி தண்டாயுதபாணி போன்ற ஒரு சிலை இருக்கும் கோவில் ஒன்றில் நாகம், முருகன் கழுத்தைச் சுற்றியவாறு பக்தர்களுக்கு காட்சி கொடுத்தது. இதனைக் கண்ட பக்தர்கள் மெய்சிலிர்த்து நாகத்தை வழிபட்டார்கள். பழனி முருகன் சிலையைச் சுற்றி படமெடுக்கும் நாகம் காணொளி வடிவில் உங்கள் பார்வைக்காக…..

Share.

About Author

Leave A Reply