மேல் ஆடை இல்லாமல் படுக்கை அறை புகைப்படத்தை வெளியிட்ட 45 வயது கஸ்தூரி! அலறிய ரசிகர்கள்!

0

தமிழ் சினிமாவில் 80களில் கொடிகட்டி பறந்த நடிகை கஸ்தூரி. கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வநதவர். 45 வயதான இவர் சமீப காலமாக படங்களில் மிகவும் மோசமாக நடித்து வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு 20 நாட்களுள்ளாக வெளியே அனுப்பப்பட்டார்.

சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் இறுதி விழாவிற்கு சென்று நடனமும் ஆடினார். அதன்பின் பார்ட்டியிலும் கலந்துகொண்டுள்ளார். அடுத்த நாள் காலையில் அவரது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

அதை பார்த்த ஒரு ரசிகர் நிர்வாணமா படுத்து இருக்க மாதிரி இருக்கு என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் இல்லை இல்லை என்று பதிலளித்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

Bedmojis !!!! 😘😋😁😨😍 #sundayspecial one day late . Lol.

A post shared by Kasthuri Shankar (@actresskasthuri) on

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் நடிகையும், மொடல் அழகியுமான மீராமிதுன்.

இவர் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற தினத்தன்றே, பல பிரச்சனைகள் எழுந்துவிட்டது.

இதையடுத்து, பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு தினமும் புதுப்புது பிரச்சனைகள் எழ ஆரம்பித்தன. இது ஒருபுறமிருக்க, சேரன் தன் மீது தவறாக கை வைத்தார் என்று குற்றச்சாட்டை கூறிய மீராமிதுனை ஒட்டுமொத்த போட்டியாளர்களும் ஒதுக்க ஆரம்பித்தனர்.

இதைத்தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மீராமிதுன், தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.

இதனால், பிக்பாஸ் ஜூலியையும் மீராமிதுன் தாண்டிவிட்டார் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

இதற்கிடையில், மீராமிதுன் கையில் பியர் கிளாஸ் வைத்திருப்பது போன்று ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

Share.

About Author

Leave A Reply