பிக்பாஸ் ரித்திகாவை “ஆண்ட்டி” என்று அழைத்த ரசிகர்..! அதற்க்கு அந்த ரசிகரை ரித்திகா என்ன செய்துள்ளார்னு நீங்களே பாருங்க..!

தமிழ் சினிமாவில் புது முகங்களின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும், இந்நிலையில் பரதேசி, மெட்ராஸ், ஒருநாள் கூத்து உள்ளிட்ட படங்களில் நடித்த ரித்விகா கடந்த ஆண்டு பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றியாளரானார். அந்நிகழ்ச்சியின் மூலம் அ திக ரசிகர்களைப் பெற்ற ரித்விகா, தற்போது வால்டர்  படத்தில்  நடித்து வரும் இவர் சமூகவலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருக்கிறார்.

அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைதளத்தில் ப திவிட்டு வரும் ரித்விகா அவ்வப்போது ரசிகர்களிடம் ச ண் டை வளர்த்து வருகிறார்கள். சமீபத்தில் கூட, இவர் ப திவிட்ட ஒரு புகைப்படத்திற்கு “பாவம், பட வாய்ப்பு இல்லாம இருக்காங்க..” என்று ஒரு ரசிகர் க ருத்து கூடமூடிட்டு போ டா என்று  பதில் அ ளித்திருந்தார். இந்நிலையில், தற்போது ரித்விகாவிடம் ஹாய் ஆண்ட்டி நான் உங்களுடைய மிகப்பெ ரிய ரசிகன் எனக்கு ஒரு ஹாட் சொல்லுங்க என்று கேட்டுள்ளார் ஒரு ரசிகர். இதனை பார்த்து  ரித்விகா கூலாக ஒரு பதிலை கொடுத்துள்ளார்.

ஆண்ட்டி என்று கூறி ஹாய் கூற சொன்ன ரசிகருக்கு ஹாய் அங்கிள் என்று ப திலடி கொடுத்துள்ளார். இதனை பார்த்த சக ரசிகர்கள் என்ன இவங்க ரசிகர்களுடன் அ டிக்கடி ச ண் டை போ ட்டுக்கிட்டே இருக்காங்க..? இந்த மாதிரி ஆட்களையெல்லாம் பாஸ் செய்து விட்டு போக வேண்டியது தானே என்று க ருத்து தெரிவித்து வருகிறார்கள்.

You might also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept