பிக்பாஸ் வீட்டிற்குள் வைகைப்புயல் வடிவேல்?… தீயாய் பரவும் புகைப்படம்!

0

பிக்பாஸ் வீடடில் நேற்றைய தினத்தில் மதுமிதா ஒட்டுமொத்த ஆண் போட்டியாளர்களும் சுயநலம் பிடித்தவர்கள், பெண்களை பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டை வைத்து ஒட்டுமொத்த ஆண் போட்டியாளர்களை அதிர வைத்தார்.

இதில் மனமுடைந்து சாண்டி தனது குமுறலை வெளிப்படுத்தினார். கவின் ஒருபடி மேலே சென்று கண்ணீர் விட்டு அழுதார். அவருக்கு சக போட்டியாளரான தர்ஷன், முகேன், லொஸ்லியா, சாண்டி என ஆறுதல் கூறினார்கள்.

ஆனால் இதில் சேரன் என்ன பிரச்சினை நடந்தால் நமக்கென்ன என்ற பாணியில் அவர் டைனிங் டேபிளில் வைத்து வெங்காயம் வெட்டிக்கொண்டிருந்தார். இந்த நிகழ்வினை அத்தருணத்திலேயே நெட்டிசன்கள் கலாய்த்து காரி துப்பாத குறையாக திட்டித் தீர்த்தனர். தற்போது அதற்கு ஒரு படி மேலே சென்று நகைச்சுவை நடிகர் வடிவேலு அவர் அருகே சென்று கலாய்ப்பது போன்ற புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர். நெட்டிசன்களின் இந்த புகைப்படம் தீயாய் பரவி வருகின்றது.

 

கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் முகேன்… மீண்டும் அபியுடனா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அபியிடம் வனிதா முகேனைப் பற்றி தவறாக கூறியதால், இருவரும் அடிக்கும் வரை சென்றது. அதன் பின்பு சக ஆண்போட்டியாளர்கள் முகேனை சமாதானப்படுத்தி வந்தனர்.

பின்பு நேற்றைய தினத்தில் மதுமிதா ஒட்டுமொத்த ஆண் போட்டியாளர்களை தவறாக பேசினார். இதனால் மனம் வெறுத்த முகேன் அபியிடம் கதறி அழுகிறார்.

முகேனுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்போகிறார்கள் என்ற தகவல் தீயாய் பரவி வரும் நிலையில், இன்றைய இரண்டாவது ப்ரொமோ காட்சியில் மீண்டும் அபி, முகேன் பேசுகின்றனர். இதில் முகேன் அழுகையை அடக்கமுடியாமல் கண்ணீர் வடித்துள்ளது பார்வையாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

 

Share.

About Author

Leave A Reply