பிக் பாஸ் தர்சனின் தங்கை யார்கூட செல்பி எடுத்துருக்காங்க பாருங்க !! தீயாய் பரவும் புகைப்படம் !!

0

பிக்பாஸ் போட்டி நிறைவு பெற்று மூன்று நாட்களாகிறது. இன்னும் பிக்பாஸ் ஷோவை பற்றியே சிலர் பேசிகொண்டுள்ளனர். முக்கியமாக இரவு 9 மணிக்கு மேலானால் சிலர் பிக்பாஸ் பார்ப்பதை வழக்கமாக வைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் தற்போது பிக்பாஸ் முடிந்ததால் டிவி பார்ப்பதையே நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த அளவிற்கு பிக்பாஸ் ஷோ ரசிகர்களின் மனதில் நிலைத்துள்ளது.

பிக் பாஸ் நடத்திய குடும்ப டாஸ்கில் தர்சன் சார்பாக அவரது தங்கை வந்திருந்தார்.அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அன்றே சமூக வலைத்தளங்களில் டிரெண்டானார்.மேலும் சமூக வலைத்தளங்கள் முழுவதும் அவரது புகைப்படங்கள் பகிரப்பட்டது.

பிக் பாஸ் வின்னர் முகேனுடன் ஈழத்து தர்ஷனின் தங்கையுடன் அழகிய செல்பி எடுத்துள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. அதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தபோதிலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சாண்டி முகின் தர்சன் கவின் ஆகிய அனைவரும் குடும்பமாக பழகி வருகின்றனர்.தினசரி ஏதேனும் ஒரு டிவிடெவ் வெளிவந்துகொண்டே இருக்கிறது.

Share.

About Author

Leave A Reply