பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஈழத்து பெண் லாஸ்லியா போட்ட குத்தாட்டம் !! லீக்கான காட்சி !! வியக்கும் ரசிகர்கள் !!

0

105 நாட்கள் நடைபெற்ற பிக் பாஸ் நேற்று கிரான்ட் பினாலேவுடன் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியின் வின்னராக முகேன் ராவ் தேர்வு செய்யப்பட்டார்.அது மாத்திரம் அல்ல, கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் பிக்பாஸ் போட்டியாளர்களுடன் சகஜமாகவே பழகினார்.

சாண்டியை சிஷ்யா என்று அழைத்தது, முகெனை முகென் ஐயா என்று அழைத்தது, மைக் விஷயத்தில் சாண்டி மற்றும் லொஸ்லியாவை கலாய்த்தது என பிக்பாஸும் ஹவுஸ்மேட்ஸ்களுடன் விளையாடினார்.

பிக்பாஸ் பட்டத்தை வெல்லா விட்டாலும், எங்கள் மனதை வென்றவர்கள் கவினும், லொஸ்லியாவும் தான் என அவர்களுக்கு ஆதரவாக டுவிட்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.நேற்று கூட #PeoplesFavouriteKaviliya என்ற ஹேஷ்டாக் டிரெண்டானது, இதில் மட்டும் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான டுவிட்டுகள் பகிரப்பட்டன.

தற்போது பிக் பாஸ் முடிந்து வெளியே வந்துள்ள லாசலியா தனது ரசிகர்களுப்பிடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.மேலும் ஏற்கனவே கவின் லாஸ்லியா குறித்த திருமண அறிவிப்பு பற்றி கூறியுள்ள நிலையில் தற்போது இந்த விஷயம் லாசலியா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Share.

About Author

Leave A Reply