பின்னழகை காட்டி புகைப்படம் வெளியிட்ட பூனம் பாஜ்வா !! ரசிகர் ஒருவர் அடித்த கமெண்ட்டை பாருங்க !!

3,209

தன்னுடைய மேனேஜர்கள் மூலம் இயக்குனர்களை தொடர்பு கொண்டு சான்ஸ் தேடும் நடிகைகள் எல்லாம் அந்த காலம்.ஆனால், இப்போது விஷயமே வேற தற்போது வாய்ப்பு மங்கலான நிலையிலுள்ள நடிகைகள் ஸ்ட்ரெயிட்டாக தங்கள் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி டைரக்டர்களுக்கு அப்ளிகேஷன் போடத் துவங்கிவிட்டார்கள்.

அந்த வரிசையில் தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயப்போடுவதில்லை நடிகை பூனம் பாஜ்வா.

தமிழ் சினிமாவில் நடிகர் பரத்துடன் இணைந்து சேவல் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா அதனை தொடர்ந்து அவர் தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார்.

முதலில் குடும்ப குத்துவிளக்காக நடித்த அவர் அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்துள்ளார்.மேலும் அவர் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

அந்த வகையில் வெள்ளிகிழமை என டேக் கிரியேட் செய்து பின்னழகை காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார் இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இதற்கு ரசிகர்கள் சரமாரியாக கமெண்டடித்து வருகின்றனர்.அதிலொருவர் டிக்கி கொஞ்சம் தூக்கலா இருக்கே என கலாய்த்துள்ளார்.

You might also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept