பிறந்து நான்கு நாள் ஆன பி ஞ்சு குழ ந்தையை முட்பு தரில் புதை த்த தந் தை.! கள் ளிப்பால் கொ டுத்த பாட்டி..! கதறி து டித்த தாய்..!

பெண் குழந்தை பிறந்து நான்கே நாட்களில் அக்குழந்தை இ றந்த தாக கூறி புதை க்ப்பட் டநிலையில், அந்த குழந்தையை தந் தையும், பாட்டியும் சேர்ந்து கொ லை செய்துள்ள சம்பவம் வெ ளிச்சத் திற்கு வந்துள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பூமேட்டு தெருவை சேர்ந்தவர்கள் தவமணி – சித்ரா தம்பதியினர். இவர்களுக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் சித்ரா மீண்டும் கர் ப்பமானார். இதனை அடுத்து கடந்த 10 ஆம் தேதி நான்காவதாக சித்ராவுக்கு மீண்டும் பெண்குழந்தை பிறந்துள்ளது.

நான்காவதாக மீண்டும் பெண்குழந்தை பிறந்ததால் தவமணியும், அவரது தாயாரும் குழந்தையை கொ லை செய்ய முடிவு செய்துள்ளன்னர். இதனை அடுத்து சித்ரா குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு கழி வ றைக்கு சென்ற நேரத்தில் தவமணியும், அவரது தாயாரும் குழந்தைக்கு கள் ளிப் பால் கொடுத்துள்ளனர்.

சித்ரா திரும்பி வந்து பார்த்தபோது குழ ந்தை உ யிருக்கு போ ராடிக்கொண் டிருப்பதை பார்த்து க தறி து டிக்க, குழந்தை சிறிது நேரத்தில் இ றந் துவிட்டது. குழ ந் தை உட ல் நல குறைவால் இ றந்து விட்டதாக அக்கம் பக்கத்தினரிடம் கூறிவிட்டு, குழந்தையை வீட்டின் அருகில் இருக்கும் முட் புதரி ல் குடும்பத்தினர் புதை த்துள் ளனர்.

இதில் சந் தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் பு கார் கொடுக்க, அதன்பின் ஆர்டிஓ முருகானந்தம் தலைமையில் மருத்துவ குழுவினர் பு தை க்கப்பட்ட குழ ந்தை யை தோண்டி எடுத்து பி ரேத ப ரிசோத னை செய்ததில் குழந்தைக்கு வி ஷம் கொ டுத்து கொ லை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனை அடுத்து போ லீசா ர் நடத்திய விசாரணையில் தவமணியும், அவரது தாய் பாண்டியம்மாளும் குழந்தைக்கு கள் ளிப் பால் கொடு த்து கொ லை செய் ததை ஒப்புக்கொண்டனர். இதனை அடுத்து போ லீசார் அவர்கள் இருவரையும் கை து செய்து சி றையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதி ர்ச் சியையும், சோ கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept