புடவையில் தொப்பையை காட்டிய கும்கி பட நடிகை !! இப்படி இருந்தால் எப்படி பட வாய்ப்பு வரும் !! வருத்தத்தில் ரசிகர்கள் !!

கேரளாவை சேர்ந்த லஷ்மி மேனன் அவர்கள் மலையாளத்தில் ஒரு சில படங்களில் ஹீரோயினுக்கு துணையாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திகொண்டு இருந்த  நிலையில் தமிழ் சினிமா இயக்குனர்களின் கண்களில் பட தொடங்கினார் அதன் விளைவாகவே அவர் தமிழ் சினிமா பக்கம் தனது திருப்பினார். தமிழில் சினிமாவில் இவர் சிவாஜியின் பேரனும் ,பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபுவுடன் இணைந்து கும்கி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தினை தொடர்ந்து அவர் சசிகுமாருடன் நினைந்து சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார் அத்தகைய இரண்டு படங்களும் திரையரங்கில் வெளிவந்து மாபெரும் வசூல் சாதனை பெற்றதோடு மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்லதொரு வரவேற்பை பெற்றது.

இத்தகைய படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தன்னை தக்க வைத்துக்கொள்ள முடியும் என நம்பிய லட்சுமிமேனன் அதற்கேற்றார்போல அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது அதிலும் குறிப்பாக கிராமம் கதைகளாக அமைந்ததால் பாவாடை தாவணியில் கிராமத்து பெண்ணாகவே மாறி சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். மேலும் தமிழ் சினிமாவில் அவர் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

குட்டிப்புலி, கொம்பன், பாண்டியநாடு, வேதாளம் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார் இதனையடுத்து அவர் மேலும் தனது சினிமா பயணத்தை தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென கல்லூரி படிப்பை படிக்க சென்று விட்டார் அம்மணி.

இதனால் சினிமா உலகில் சில வருடங்கள் காணாமல் போய் இருந்தாலும் தனது ரசிகர்களுக்காக அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தக்க வைத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் ரோஸ் கலர் புடவையில் தனது இடுப்பை காட்டி இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது மேலும் இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தொப்பையை குறைத்து கொண்டு சினிமாவிற்கு வாருங்கள் வாய்ப்புகள் கிடைக்கும் என கூறி கிண்டலடித்து வருகின்றனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept