மகாலட்சுமிக்கு சீரியல் நடிகருடன் தொடர்பு !! கணவர் கொடுமை குறித்து புலம்பி தள்ளிய நடிகை !!

Google+ Pinterest LinkedIn Tumblr +

சினிமாவை பொறுத்தவரை சர்ச்சைகளுக்கு பஞ்சம் எப்போதுமே இருக்காது.நாளுக்கு நாள் எதோ ஒரு வகையில் ஏதேனும் சர்ச்சைகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.வெள்ளித்திரையில்தான் பிரசைகள் என்று பார்த்தால் தற்போது சின்னத்திரையிழும் தினசரி ஏதேனும் ஒரு சர்ச்சைகள் நடந்துகொண்டே இருக்கின்றன.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ், கல்யாணம் முதல் காதல் வரை, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த ஈஸ்வர் ரகுநாதன்.இவர் பல சீரியல்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி ஜெயஸ்ரீ. வடபழனி காவல் நிலையத்தில் ஜெயஸ்ரீ கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது. எனது கணவர் கடந்த சில நாட்களாகவே என்னை தாக்கி துன்புறுத்துகிறார்.

மேலும் என்னையும் எனது மகளையும் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு மிரட்டுகிறார். மறுத்தால் சித் ரவதை செய்கிறார். இதற்கு எனது மாமியாரும் உடந்தை. என் கணவனுடன் சேர்ந்து அவரும் என்னை தா க்குகிறார்.திடீரென இவர் இதுபோல் நடந்துகொள்வது எனக்கு அதிர்ச்சியை அளித்தது. எதற்காக எனது கணவன் இப்படி நடந்து கொள்கிறார் என்று நான் தெரிந்து கொண்டேன்.

அப்போது தான் நடிகை மகாலட்சுமிக்கும் எனது கணவருக்கும் உறவு இருப்பது தெரியவந்தது. மேலும் மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்ளவே என் கணவன் என்னை து ன்பு றுத்துகிறான். இவ்வாறு ஜெயஸ்ரீ அந்த புகாரில் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் மனைவியை துன் புறு த்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடிகர் ஈஸ்வர் மற்றும் அவரது தாயாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேவதையை கண்டேன் சீரியலில் நடிக்கும்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.இந்த சீரியலில் ஈஸ்வர் ஹீரோவாகவும் மஹாலக்ஷ்மி வில்லியாகவும் நடிக்கின்றனர்.

ஈஸ்வருடன் த கா த உறவு என்று அவரது மனைவி குறிப்பிடம் மகாலட்சுமி சன் மியுசிக் தொலைக்காட்சியின் பிரபல விஜேவாக இருந்தவர். தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. ஆனால் இந்த விவகாரம் குறித்து தற்போது வரை மகாலட்சுமி எதுவும் கூறவில்லை.

மேலும் அவர் தெரிதவித்ததன்படி ஈஸ்வருக்கு அதீத குடிப்பழக்கம் இருந்ததாகவும் இவை திருமணத்திற்கு பின்பே ஜெயஸ்ரீக்கு தெரியவந்ததாகவும் கூறினார்.மேலும் அவர் குடிக்கு அடிமையானதாகவும் அதனால் தினமும் குடித்துவந்து துன்புறுத்துவதாகவும் கூறினார்.மஹாலக்ஷ்மியின் பையனின் தன்னை அப்பா என கூப்பிட சொல்லி வற்புறுத்துவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் ஈஸ்வரும் அவரது தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் மகாலட்சுமியை விசாரணைக்கு அழைக்க முயற்சி செய்து வருவதாகவும் ஆனால், அவர் தலைமறைவாக இருந்து வருவதாகவும், அவரது எண்ணை கூட தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

Share.

About Author

Leave A Reply