மார்டன் உடையில் நடிகை ராதிகா !! எப்படி இருக்கிறார் தெரியுமா ?? கடும் ஷா க் கில் தமிழ் ரசிகர்கள் !! படு வைரலாகும் புகைப்படம் இதோ !!

80களில் தொடங்கி தற்போது வரை அனைவருக்கும் பரிட்சயமான நடிகையாக வலம் வருபவர் ராதிகா. பெரிய திரையிலிருந்து சின்னத்திரை வரை தொடர்ந்து பல படங்களிலும் நாடகங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்திருக்கும் சித்தி 2 சீரியல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் மார்டன் உடையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.திருமணம் முடித்து பேரக்குழந்தையும் அவருக்கு உள்ள நிலை இப்படியான ஒரு ஆடையில் இருப்பது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா வாழ்க்கை ஒரு புறம் இருந்தாலும் குடும்பம் குழந்தைகள் என்று நட்பு வட்டாரத்தை சந்திக்கவும் அவர் தவறுவதில்லை.

 

View this post on Instagram

 

Off to Salzburg from Vienna station

A post shared by Sarath Kumar (@r_sarath_kumar) on

இந்நிலையில் அவர் கணவருடன் வெளியே சென்ற போது எடுத்து கொண்ட புகைப்படம் படு வைரலாகி வருகின்றது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept