மீசைய முறுக்கு நடிகை ஆத்மிகாவா இது ?? கவர்ச்சின்னா இப்படித்தான் இருக்கனும் !! வாயைப்பிளக்கும் ரசிகர்கள் !!

Google+ Pinterest LinkedIn Tumblr +

தமிழ் சினிமாவை பொறுத்தவரை சீசன் நடிகைகள் என்று பலரை சொல்லலாம்.எந்த நடிகையும் வெகுகாலம் நிலைத்து நிற்பதில்லை.ஒருசில படங்கள் நடித்துவிட்டு ஆளே அடையாளம் தெரியாமல் காணாமல் பொய் விடுகிறார்கள்.

அந்த வகையில் முதல் படத்திலேயே பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஆத்மிகா. இவர் பிரபல பாப் பாடகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர்.

இந்த திரைப்படம் இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு பாடலும் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது, இன்னும் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் பேவரைட் தான். அதுவும் இந்த திரைப்படத்தில் உள்ள மாட்டிக்கிச்சே என்ற பாடல் மிகவும் பிரபலம், இந்த திரைப்படத்தில் நடித்த ஆத்மிகாவுக்கு சமூகவலைதளத்தில் ஆர்மியும் தொடங்கினார்கள்.

ஆனால் இந்த திரைப்படத்திற்கு பின்பு ஆத்மீகாவை வேற எந்த திரைப்படத்திலும் காண முடியவில்லை, ஆனால் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வருகிறார், மீசைய முறுக்கு திரைப்படத்தில் கவர்ச்சிக்கு கறாராக இருந்த ஆத்மிகா தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் அட நம்ம ஆத்மீகாவா இப்படி போஸ் கொடுத்துள்ளது என ஆச்சரியப் படுகிறார்கள். தற்பொழுது ஆத்மிகா வைபவ்வின் புதிய திரைப்படத்தில் கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த புதிய படத்தில் வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா  நடிகைகள் இணைந்துள்ளார்கள்.

Share.

About Author

Leave A Reply