முதல்முறையாக இரட்டை குழந்தைகள் போட்டோவை வெளியிட்ட சின்னத்தம்பி சீரியல் ப்ரஜின்-சாண்ட்ரா ஜோடி

0

தமிழ் சின்னத்திரை நட்சத்திர ஜோடி நடிகர் ப்ரஜின் மற்றும் சாண்ட்ரா. அவர்களுக்கு சமீபத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தது.அது பற்றி அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். ஆனால் இதுவரை குழந்தைகள் போட்டோவை வெளியிடவில்லை.

இந்நிலையில் ப்ரஜின் இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோ பதிவிட்டுள்ளார். அதில் சாண்ட்ரா தன் இரண்டு குழந்தைகளையும் தோளில் வைத்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி லைக்குகள் குவிந்து வருகிறது.

 

Share.

About Author

Leave A Reply