ரகசியமாக நடந்துமுடிந்த நடிகை அமலா பாலின் இரண்டாவது திருமணம் !! உச்சக்கட்ட அ தி ர்ச்சியில் ரசிகர்கள் !! மாப்பிள்ளை யாருன்னு நீங்களே பாருங்க !!

8,975

தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு நடிகையாக இருப்பவர் அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் அமலா பால்.முதல் படமே ஒரு ஆ பாசப்படமாக இருந்தாலும் அதன் பின்னர் மைனா படத்தின் மூலம் ரசிகர்களின் கனவு நாயகியாக மாறினார்.

அதற்கு பின்னர் ஒரு சில படங்களில் நடித்த அமலா பால், கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்டார். ஆனால், அமலா பால் கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு வருடத்திற்குள் இவர்களின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.பின்னர் விவகாரத்து பெற்று, அதன் பின் இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர்.

சமீபகாலமாக இவர் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், இவர் கடைசியாக ஆடை திரைப்படத்தில் மிகவும் தைரியமாக ஆடையில்லாமல் நடித்திருந்தார், இதைப் படத்தை பார்த்த பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அமலாபால் நடிப்பை பாராட்டி னார்கள்.

குறிப்பாக கடந்த ஆண்டு விஸ்ணு விஷால் – அமலா பால் நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. பட வாய்புகள் இல்லாத காரணத்தினால் தற்போது வெப் சீரிஸ் பக்கம் திரும்பியுள்ளார் அமலா பால்.

இந்தநிலையில் அமலா பால் வடநாட்டு இசைக்கலைஞரான பவிந்தர் சிங்கை காதலித்து வருவதாக தகவல்கள் வந்தது.அதே போல நடிகை அமலா பால் சிங்குடன் இருக்கும் சில புகைப்படங்களும் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் அவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளது. பவணீந்தர் சிங் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த புகைப்படங்களை வெளியிட்டார், ஆனால் சில நிமிடங்களில் அதை நீக்கிவிட்டார். சில நிமிடங்கலிலேயே அந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பரவிவிட்டது.

You might also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept