வைரலாகும் பிக்பாஸ் லோசலியாவின் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.! புகைப்படம் உள்ளே..

0

பிக்பாஸ் இப்போதுதான் கலைகட்ட தொடங்கியிருக்கிறது. அதற்கு காரணம் லோசலியா. இளைஞர்களை தன் பக்கம் கவர்ந்து வருகிறார். கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து பாத்திமாபாபு வெளியேறியதிலிருந்து பல பிரச்சனைகள் வனிதா மூலமாக ஏற்பட்டு வருகிறது. அவர் மட்டுமல்லாமல்  சாக்ஷி, மீரா இருவரும் கூட லோசலியாவை டார்கெட் செய்து வருகின்றனர்.

லொஸ்லியாவை பொறுத்தவரையில், அவர் எந்த பிரச்சனையும் செய்ய வரவில்லை எல்லோரும் எனக்கு நண்பர்கள்தான் என்று ஓபனாக கூறி வருகிறார். ஆனாலும் பிக்பாஸ் வீட்டில் உள்ள இடியாப்பங்கள் லொஸ்லியவை மறுபடி மறுபடி இடித்துக் காட்டி உசுப்பேத்தி விடுகிறார்கள். அதையே தனக்கு சாதகமாக்கி கொண்டுள்ளார் லொஸ்லியா. இதனால் அனைத்து இளைஞர்களின் மனம் கவர்ந்த போட்டியாளராக லொஸ்லியா இருந்து வருகிறார்.


இந்நிலையில் லோசலியாவிற்கு திருமணம் ஆகியதுபோல ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் லொசலியாவிற்கு திருமணம் நடக்கவில்லை. ஆனால் எப்படி அதுபோன்ற புகைப்படம் என்று ஆராய்ந்த போது, அது ஒரு மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் என்ற உண்மை வெளி வந்துள்ளது. 

இணையத்தில் வைரல் ஆக்குவதற்காக யாரோ அப்படி செய்து வெளியிட்டுள்ளார்களாம். இதோ அந்த புகைப்படம்… இதுதான் ஒருஜினல் படம். மேலே உள்ளது மார்பிங் செய்யப்பட்ட படம்.

 

 

Share.

About Author

Leave A Reply