ஷாலினிக்கு முன்பு வேறொரு பெண்ணை காதலித்த தல அஜித் !! ரகசியத்தை வெளியிட்ட பிரபல நடிகர் !!

தல அஜித் வான்மதி படத்தில் நடித்த ஹீராவைக் காதலித்தார் என்றும் அவரைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டார் என்று நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.கடந்த மே 1ம் திகதி அஜித் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அப்பொழுது பலரும் அவரைக் குறித்த பல விடயங்களை பெருமையாக கூறினர்.

இந்நிலையில் நடிகர் பயில்வான் ரங்கநாதன், அஜித்தின் காதலைக் குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார்.ஆம் தனக்கு கீழே வேலை பார்த்தவர்களை உயர்த்தி பார்த்தவர்கள் எம்ஜிஆர், சிவாஜி, சிவகுமார் போல அஜித்தும் தன் மேனேஜரை தயாரிப்பாளராக்கி அழகு பார்த்தவர் என்றும் வான்மதி படத்தில் நடித்தபோது, அப்பட நாயகியை மணக்க விரும்பியதாக கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி அவரது அம்மாவிடம் சென்று பெண் கேட்ட போது மகள் நடிக்க வேண்டும் என்று அவரது அம்மா மறுத்துவிட்டாராம்.

அதன் பின்பு தொடரும் படத்தில் நடித்தபோது, நடிகை ஹீராவுக்கு காதல் கடிதம் எழுதினார். அதுவும் தோல்வியில் முடிந்தது. ஆனால் அதன் பின்னர் உறுதியாக நின்று ஷாலினியை காதலித்து கரம்பிடித்தார்.

இந்திய நடிகர்களில் இந்து, கிறிஸ்து, முஸ்லீம் ஆகிய 3 முறைப்படி திருமணம் செய்து கொண்டவர் அஜித் ஒருவர்தான்” என்றும் கூறியுள்ளார்.வான்மதி, தொடரும், வில்லன் ஆகிய படங்களில் பயில்வான் ரங்கநாதன் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார்.

You might also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept